College of Technology

Courses

  • Mon - Fri : 08:00 - 17:00
  • Sat - sun : 08:00 - 17:00

Age

  • Full Time: 17-25
  • Part Time : Over 25

NAITA

Courses

  • Mon - Fri : 08:00 - 17:00
  • Sat - sun : 08:00 - 17:00

Age

  • Full Time: 17-25
  • Part Time : Over 25

VTA

Courses

  • Mon - Fri : 08:00 - 17:00
  • Sat - sun : 08:00 - 17:00

Age

  • Full Time: 17-25
  • Part Time : Over 25
Career key செய்முறைக்கு எவ்வாறு செல்வது ?
1. Career test menu வுக்கு செல்லுங்கள்.
2. முக்கோணக் குறியீட்டின் மேல் கிளிக் செய்யவும்.
3. இரண்டாவது தெரிவாகிய SIGNIN என்பதை கிளிக் செய்யவும்.
4. விபரங்களை தட்டச்சு செய்யுங்கள்.
5. email address முக்கியமானது இது பின்னர் உங்களின் user name ஆகும்.
6. Mobil No பாவனையிலுள்ள தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிடவும் தொழில் வழிகாட்டலுக்காக எம்மில் ஒருவர் உங்களை தொடர்பு கொள்வதற்கு உதவும்.
7. Password ஞாபகத்தில் வைத்திருக்கவும் நீங்கள் உள்நுளைவதற்கு தேவையானது.
8. மேலதிக விளக்கங்கள் தேவையாயின் COTACTUS menu வில் சென்று உங்கள் பிரிவுக்குரிய உத்தியோகத்தரை தொடர்பு கொள்ளவும்.
பதிவு செய்யப்பட்ட பயனர்கள்
1. Career test menu வுக்கு செல்லுங்கள்.
2. முக்கோணக் குறியீட்டின் மேல் கிளிக் செய்யவும்.
3. முக்கோணக் குறியீட்டின் மேல் கிளிக் செய்யவும்.
4. முதலாவது தெரிவாகிய LOGIN என்பதை கிளிக் செய்யவும்.
5. SIGNIN பண்ணும் போது கொடுத்த email address ஐயும் Password ஐயும் உட்செலுத்தி LOGIN பண்ணவும்.
6. Manage Status menu வில் முக்கோணக் குறியீட்டின் மேல் கிளிக் செய்யவும்.
7. முதலாவது தெரிவாகிய Take exam என்பதை கிளிக் செய்யவும்.
8. பின் வருகின்ற career Key அறிவுறுத்தல்களை பின்பற்றி புள்ளியிடவும்.