ABOUT US

சர்வதேச தரம்வாய்ந்த தொழில் வல்லுனர்களை உருவாக்குவோம்

திறன்கள் அபிவிருத்தி மற்றும் வாழ்க்கைத்தொழில் பயிற்சி அமைச்சின் கீழ் திறன்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றும் நாம், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள்,பெற்றோர்கள் போன்றோருக்கான தொழில் வழிகாட்டல் நடவடிக்கைகள், தொழிற்பயிற்சி நெறிகளுக்கான விழிப்புணர்வு செயற்பாடுகள், அமைச்சின் கீழுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு மாணவர்களை சேர்த்தல் போன்ற கடமைகளை செய்து வருகின்றோம்.மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகள் மத்தியில் இணையங்களின் மீதான ஆர்வம், மற்றும் COVID 19 தொற்று நிலமைகளைக் கருத்தில் கொண்டு தொழில்வழிகாடலுக்கான இந்த இணையத்தளம் வடிவமைக்கப் பட்டுள்ளது.

MINISTRY

Log Cabin

INSTITUTIONS UNDER OUR MINISTRY

Log Cabin
Tasty Cake
Circus Tent
Controller
Locked Safe
Submarine